அன்புடையீர்,
 
வணக்கம்.
 
அறிஞர் அண்ணா அரசு  கலை மற்றும் அறிவியல் கல்லூரி, காரைக்கால்  - 609 605
தமிழ்த்துறை நடத்தும் தேசிய அளவிலான தமிழிலக்கியத் திறனறிதல்" - வினாடி வினா போட்டி வருகின்ற 
 
24.05.2020 (ஞாயிற்றுக்கிழமை) காலை 08.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை நடைபெறவுள்ளது.
   

போட்டி நடைபெறும் நாள்: 24.05.2020 
காலை 08.00 மணி முதல் மாலை 08.00 மணி வரை 

பதிவு செய்தவர்களின்  போட்டிக்கான
இணையதள இணைப்பு http://aagasc.edu.in/Tamil/Login001.php

நிகழ்வில் ஒருங்கினைப்பாளர்கள்
முனைவர் ந.வியார்ராயர் (முதல்வர்)
முனைவர் வே.ராஜேஸ்வரி  (தமிழ்த்துறைத் தலைவர்)

 

தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு 
பேரா.ஜெ.ஜெகதீசன் (உதவிப்பேராசியர், கணினித்துறை)தொடர்புக்கு:

முனைவர் வே.சிவகுமார் உதவிப்பேராசிரியர் தமிழ்த்துறை
அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கல்லூரி, காரைக்கால்  609 606
9380007084
tamilmadurai@gmail.com குறிப்பு:
சான்றிதழ் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்